Trending Newsசிக்கினார் ஜுலாMohamed DilsadMarch 21, 2018March 21, 2018 by Mohamed DilsadMarch 21, 2018March 21, 2018027 (UTV|COLOMBO)-பல மனித கொலைகளுடன் தொடர்புடைய பாதாள குழு உறுப்பினர் ஜூலா என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலையுடன் இந்த சந்தேக நபர் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. ...