சிறு ஏற்றுமதி பயிர் மிளகுக்கு கூடுதல் கேள்வி
(UDHAYAM, COLOMBO) – மிளகு செய்கையின் மூலம் கூடுதலான அறுவடையை பெறுவதற்கான செயற்றிட்டம் ஒன்றை ஆரம்ப கைத்தொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. மிளகு செய்கையின் மூலம் 25 ஆயிரம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு...