டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு
(UTV|COLOMBO) சில மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாய் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் 48 சதவீதமளவில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான ஏதுவானநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது....