Trending Newsதேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளதுMohamed DilsadFebruary 23, 2019 by Mohamed DilsadFebruary 23, 2019036 (UTV|COLOMBO) கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23 தசம் ஆறு மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தின் முதல் மாதத்துடன் ஒப்பிடு கையில், இது இரண்டு தசம் ஏழு மெற்றிக் தொன்...