Tag : பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஹெரோயினுடன் கைது

Trending News

பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஹெரோயினுடன் கைது

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-குளியாப்பிட்டியவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 6 பெக்கட்டுக்கள் ஹெரோயினை வைத்திருந்த குற்றத்திற்காகவே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையின் முன்னாள் வைத்தே குறித்த பாதுகாப்பு...