Tag : பிலிப்பைன்ஸில் குண்டு வெடித்ததில் இருவர் பலி! 37 பேர் காயம்

Trending News

பிலிப்பைன்ஸில் குண்டு வெடித்ததில் இருவர் பலி! 37 பேர் காயம்

Mohamed Dilsad
(UTV|PHILIPPINES)-பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் நடைபெற்ற திருவிழா ஒன்றில், மோட்டார்சைக்கிளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் இருவர் பலியாகியுள்ளதோடு, 37 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுல்தான் குடாரட் மாகாணத்தில் நெடுஞ்சாலை ஒன்றிலுள்ள ஆடை...