புற்றுநோய் வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் இலங்கை;கு சுவீடன் மருத்துவ நிபுணர்கள் குழு உதவி
(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் புற்றுநோய் கூடுதலாக வியாபித்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் இலங்கைக்கு சுவீடனின் மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று உதவவுள்ளது. இந்தக் குழுவினர் இலங்கை வந்து சோதனைகளை நடத்த உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....