“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”
(UTV|COLOMBO)-சில நிகழ்வுகளோடும், சபதங்களோடும் மகளிர் தினங்கள் நின்று விடாது அடுத்த மகளிர் தினம் வரும் வரை நாம் காத்திராது, பெண் சமுகத்தின் விடிவுக்காக காத்திரமான நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக போராடுவதே நமக்கான உரிமைகளையும், மரபுகளையும் வென்றெடுப்பதற்கான தீர்வாக அமையும் என்று WOSR (டபிள்யூ. ஓ எஸ் ஆர்) பெண்கள்...