Tag : மாத்தளை பகுதிக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு

Trending News

மாத்தளை பகுதிக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-மாத்தளை நாஉல பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பிரதேசங்களுக்கு விஷேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள மதஸ்தலங்கள் மற்றும் பொது நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்காக...