Tag : மின்னல் தாக்கி ஒருவர் பலி…

Trending News

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Mohamed Dilsad
(UTV|COLOMBO) சிலாபம் – முன்கந்தலுவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த சம்பவம் நிகழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் பங்கதெனிய – முன்கந்தலுவ பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.    ...
Trending News

மின்னல் தாக்கி ஒருவர் பலி…

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-இரத்தினபுரி – ஹதமுண பிரதேசத்தில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 34 வயதுடைய ஹதமுண பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.  ...