Trending News

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரிகளுக்கு பணம் வழங்கி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வது தடை

(UTV|COLOMBO)-வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் அதிகாரிகளின் பின்னால் சென்று பணம் வழங்கி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளப்படக் கூடாதென்று அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற 233 சாரதி ஆலோசகர்களுக்கு நியமனக் கடிதங்களில் வாழும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

National Security Advisory Board appointed

Mohamed Dilsad

Central Bank Governor tenders resignation

Mohamed Dilsad

எரிவாயு கசிவு – 11 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment