Trending News

மழை தொடர்ந்தும் நீடித்தால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO)-மழை தொடர்ந்தால் களனி, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிக்க கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது அந்த கங்கைகளின் நீர் மட்டம் பெருக்கெடுக்கும் நிலையில், இல்லை எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் களு கங்கை, மில்லகந்தையில் பெருக்கெடுத்திருப்பதால் சிறியளவான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Dutch youth killed in accident in Sri Lanka

Mohamed Dilsad

“Army ready to deal with drug dealers, distributors, and addicts” – Commander

Mohamed Dilsad

நாளை முதல் வானிலையில் மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment