Trending News

நான்கு நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-தெதுறு ஓய, பொல்கொல்ல, லக்ஷபான மற்றும் ராஜாங்கனய ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக குறித்த நீர்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்மட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக நீர்ப்பாசன திணைக்களத்தினால் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Violinist Ruwan Weerasekera dies

Mohamed Dilsad

இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

Mohamed Dilsad

Upcountry Tamil parties clash on May Day, Thalawakele tense

Mohamed Dilsad

Leave a Comment