Trending News

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு பணிப்பு…

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

சீசேல்ஸ் நாட்டுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிற்கு தொலைபேசி ஊடாக அழைத்து, நிவாரண வழங்கலின் போது நிதி ஒதுக்கீட்டை சிக்கலாக பார்க்க வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

உலர் உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Nicki Minaj sued for $43000 by former stylist

Mohamed Dilsad

Tornadoes kill at least 23, injure dozens more in Alabama

Mohamed Dilsad

கியூபா நாட்டு புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு

Mohamed Dilsad

Leave a Comment