Trending News

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி , டொலருக்கான விற்பனை பெறுமதி 172 ரூபாய் 34 சதமாக இன்று பதிவாகியிருந்தது.

ரூபாவின் பெறுமதி இந்த வருடத்தில் இதுவரை நூற்றுக்கு 11 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Seven killed after fiery crash, fuel spill on Florida highway

Mohamed Dilsad

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் மீளவும் அறிவித்தார்

Mohamed Dilsad

South Asia’s first LED runway at Colombo International Airport

Mohamed Dilsad

Leave a Comment