Trending News

கிரிக்கட் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-புத்தளம், வேப்பங்குளம் 04 ஆம் கட்டையில் இடம்பெற்ற, ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் இறுதிப் போட்டிப் பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அந்-நூர் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

தௌபீக் மதனியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මගී ප්‍රවාහනය කළමනාකරණයට ජීපීඑස් තාක්ෂණය

Editor O

Half-brother of Kim Jong-un ‘killed’ in Malaysia

Mohamed Dilsad

Heavy rains cause havoc with floods, landslides, claim 23 lives

Mohamed Dilsad

Leave a Comment