Trending News

பிரபல சிங்கள பாடகர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-பிரபல சிங்கள பாடகர் தமித் அசங்க, இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெல்லவாயவில் அமைந்துள்ள தமித் அசங்கவின் வீட்டில் வைத்து காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பாடகர் தமித் அசங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அனுமதி

Mohamed Dilsad

අඩුආදායම්ලාභී පවුල්වල සංගණන කටයුතු හෙට ඇරඹේ

Editor O

“Meth saviya” and Maithri Bhushana Awards under President’s patronage

Mohamed Dilsad

Leave a Comment