(UTV|COLOMBO)-அடுத்த ஆண்டுக்கான அரசாங்கப் பாதீட்டின் முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்த முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது.
இதன்படி அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவு 4 ஆயிரத்து 376 பில்லியன் என்பதோடு, துண்டுவிழும் தொகையாக 644 பில்லியன் ரூபாய் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]