Trending News

நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்தார்

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவர் ஒரு நம்பமுடியாத வேலை செய்து முடித்த பின்னர் இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியை விட்டு விலகுவதாக டொனால்ட் டிரம்ப் நிருபர்களிடம் கூறினார்.

முன்னதாக தெற்கு கரோலினா மாநிலத்தின் ஆளுநராக இருந்த நிக்கி ஹேலி இந்தியாவிலிருந்து குடியேறிய இந்திய தம்பதியரின் மகளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Dozens drown as migrant boat capsizes off Tunisia

Mohamed Dilsad

Two killed in Hikkaduwa shooting

Mohamed Dilsad

ரிஷாட் பதியுதீன் தனது வாக்கினை பதிவு செய்தார்

Mohamed Dilsad

Leave a Comment