Trending News

இடைக்கால அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து பாராளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானித்து தேர்தல் ஒன்றுக்கு சென்றே அரசாங்கத்தை மாற்ற முடியுமே அல்லாமல், இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி உள்ள அரசாங்கத்தை மாற்ற மக்கள் ஆதரவு வழங்கப்பட வில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கமும் அவ்வாறு தான் மாற்றப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடாத்தி மக்கள் ஆதரவைக்கோரினர். இதன் பின்னரே அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதுவே ஒழுங்காகும். மக்கள் ஆதரவு  இடைக்கால அரசாங்கத்துக்கு இல்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வியாபார நோக்கில் இயங்கி வரும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள்

Mohamed Dilsad

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

Special meeting between President and UPFA this evening

Mohamed Dilsad

Leave a Comment