Trending News

ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று…

(UTV|COLOMBO)-காலஞ்சென்ற பிரபல பாடகர் மற்றும் நடிகரான ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று (11) மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலை நடைபெற உள்ள சடங்குகளை அடுத்து கல்கிஸ்ஸ மாயனத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 1 ஆம் திகதி அவுஸ்திரேவலியாவின் பேர்த் நகரில் வைத்து ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருந்தார்.

நேற்று (10) மதியம் அன்னாரது உடல் நாட்டிற்கு எடுத்து வரப்பட்டு தற்போது மக்கள் அஞ்சலிக்காக பொரள்ளையில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 2 மணியளவில் அவரது இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைவு!

Mohamed Dilsad

காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்…

Mohamed Dilsad

Army troops deployed to assist cyclone-affected Uddubaddawa

Mohamed Dilsad

Leave a Comment