Trending News

சைட்டம் மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலைகழகத்தில் பயிற்சி பெற அனுமதி

(UTV|COLOMBO)-மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் (சைட்டம்) பட்ட படிப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலைகழகத்தில் பயிற்சிகளை பெற்று கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 81 சைட்டம் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலநிலை

Mohamed Dilsad

இடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது

Mohamed Dilsad

Napoli suffer first loss under Ancelotti

Mohamed Dilsad

Leave a Comment