Trending News

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தேயிலை உற்பத்தி கடந்த மாதத்தில் கணிசமான வளர்ச்சியை காண்பித்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும், சர்வதேச சந்தையில் தேயிலைக்கான கிராக்கி தொடர்ந்தும் உயர் மட்டத்தில் காணப்படுகிறது.

இதன் மூலம் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Mali village attack death toll revised down to 35

Mohamed Dilsad

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தடை தொடர்ந்தும் நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment