Trending News

பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் திருமதி பத்மினி நாலிக வெலிவத்த தெரிவித்தார்.

மூன்று கோடியே 80 இலட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்படவுள்ள நிலையில்,
அவற்றுள் இரண்டு கோடியே 40 இலட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இவற்றில் 50 சதவீதமானவை விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பண்டிகை காலங்களுக்காக விசேட பேரூந்து சேவை

Mohamed Dilsad

ඇමති ලාල් කාන්තගේ ප්‍රකාශයකට රජයේ වෛද්‍ය නිලධාරීන්ගේ සංගමයෙන් විරෝධයක්

Editor O

சீரற்ற காலநிலை; தொற்றுநோய் எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment