Trending News

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு…

(UTV|INDIA)-‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை மாதவ் மீடியா தயாரித்து வருகிறது. சாம்.சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Brazil cuts fuel price in bid to end strike

Mohamed Dilsad

இன்று(03) முதல் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

Mohamed Dilsad

සිසුසැරිය බස් පන්සියයක් අලුතින් ධාවනයට

Editor O

Leave a Comment