Trending News

நாடு முழுமையாக சீரழிந்துள்ளது-முன்னாள் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கம் தொடர்பில், போலிப் பிரசாரங்களைச் செய்யவேண்டிய எந்தவோர் அவசியமும் இல்லையெனவும் அரசாங்கத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் வேலைகள் குறித்து மாத்திரம் தெரிவித்தாலே போதுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பிரதேசத்தில், நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இந்த நாடு முழுமையாக சீரழிந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Sports Minister, Aravinda and Coca Cola throw weight behind Lankan team

Mohamed Dilsad

Big Match ends in one day

Mohamed Dilsad

Over 1,000 arrested for dumping garbage illegally

Mohamed Dilsad

Leave a Comment