Trending News

இசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்

(UTV|COLOMBO)-பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க காலமானார்.

நேற்று (15) இரவு ஏற்பட்ட திடீர் நோய் நிலமை காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சில தினங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 79 வயதில் நேற்று காலமானார்.

இவர் பிரபல பாடகர் தயாரத்ன ரணதுங்கவின் மனைவி என்பதுடன் இலங்கை இசைத்துறையின் முதலாவது பேராசிரியையும் ஆவார்.

அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்

Mohamed Dilsad

கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது [VIDEO]

Mohamed Dilsad

Influenza N1H1 breaks out in Kilinochchi

Mohamed Dilsad

Leave a Comment