Trending News

நீர் கட்டண சீர்த்திருத்தம் தொடர்பில் விசேட குழு நியமனம்

(UTV|COLOMBO)-நீர் கட்டண சீராக்கல் தொடர்பில் ஆராயும் பொருட்டு தற்போது விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

எனினும் கடந்த ஆறு வருடங்களாக நீர் கட்டணம் சீர்த்திருத்தம் செய்யப்படவில்லை.

இந்தநிலையிலேயே அதுகுறித்து ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Easter Blasts in Sri Lanka: Wife and child of terror mastermind among rescued

Mohamed Dilsad

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார்

Mohamed Dilsad

The draft bill of the 20th amendment presented to Parliament

Mohamed Dilsad

Leave a Comment