Trending News

காலோ பொன்சேகா ஆபத்தான நிலையில் இல்லை

(UDHAYAM, COLOMBO) – திடீர் இருதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை வைத்தியசபையின் தலைவர் காலோ பொன்சேகாஆபத்தான நிலையில் இல்லை என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் , சில மருத்துவ பரிசோதனைகளுக்கு பேராசிரியரை உட்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திடீர் இருதய கோளாறு காரணமாக பேராசிரியர் காலோ பொன்சேகா நேற்று இரவு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தலைமை குறித்து இன்றும் கலந்துரையாடல்

Mohamed Dilsad

Police use tear gas & water cannons on protesting students

Mohamed Dilsad

Kurunegala DIG transferred

Mohamed Dilsad

Leave a Comment