Trending News

அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை-விவசாய அமைச்சு

(UTV|COLOMBO)-அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

சந்தையில் அரிசிக்கு நிலையான விலையை பேணும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அரிசிக்கு சந்தையில் தற்போது இருக்கின்ற விலையை விட 10 ரூபாய் குறைக்க ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கிடையில் அடுத்த மாதம் முதல் பி.எம்.பீ அரிசி என்ற அரிசி வகையை விற்பனை செய்ய நெல் விநியொக சபை திட்டமிட்டுள்ளது.

சதொச மற்றும் சுப்பர் மார்கட்கள் ஊடாக அதனை விநயோகிக்க உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை?

Mohamed Dilsad

Nurses at Govt. Hospitals commences token strike

Mohamed Dilsad

ඉන්දියානු අගමැති මෝදි අනුරාධපුරයට

Editor O

Leave a Comment