Trending News

மரக்கறிகளின் விலையும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால், அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சுமார் 60 வீத மரக்கறிகள் மழையினால் அழிவடைந்துள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளது.

தக்காளி, கறிமிளகாய், லீக்ஸ் உள்ளிட்ட சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Two Persons Nabbed with Locally Manufactured Firearms

Mohamed Dilsad

தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு

Mohamed Dilsad

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

Mohamed Dilsad

Leave a Comment