Trending News

இந்த வருடத்தில் வீதி விபத்துகளால் உயிரிழப்பு அதிகம்…

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களினால் 2,368 பேர் உயிரிழந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 778 பேர் மற்றும் பாதசாரிகள் 722 பேர் அடங்குவதாக நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் நலின் பண்டார குறிப்பிட்டார்.

இந்த மரணங்களை தவிர்த்துக்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

58 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Depression moving away from Sri Lanka

Mohamed Dilsad

India blown away by New Zealand

Mohamed Dilsad

Leave a Comment