Trending News

நாலக டி சில்வா இன்று குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இன்று(18) காலை 9 ணிக்கு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

அவர் கடந்த செவ்வாய்கிழமையே இதற்காக அழைக்கப்பட்டிருந்த போதும், அன்றையதினம் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති (පරිපාලන) වැඩබලන්න ලලිත් පතිනායක පත් කරයි.

Editor O

நடிகர் சசி கபூர் காலமானார்

Mohamed Dilsad

JMD Indika maintains one stroke lead after Round 2

Mohamed Dilsad

Leave a Comment