(UTV|COLOMBO)-இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய, அதற்கமைய 172.72 ரூபாயாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 15ஆம் திகதி ரூபாயின் பெறுமதி தீடீரென அதிகரித்திருந்தது.
பல மாதங்களின் பின்னர் அந்த அதிகரிப்பு காணப்பட்ட நிலையில் நேற்று பழைய நிலைமைக்கு ரூபாய் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று வரை டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 168.84 ரூபாயாக பதிவாகியுள்ளது.
15ஆம் திகதிக்கு முன்னர் ரூபாயின் 172.90 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]