Trending News

இன்றுமுதல் 1990 சுவசெரிய சேவை நடைமுறையில்

(UTV|COLOMBO)-வடமேல்மாகாணத்திலும் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அவரசநிலைமையின் போது 1990 சுகப்படுத்தும் இந்த சேவை கட்டணமின்றி இன்று முதல் வடமேல்மாகணத்தில் செயற்படவுள்ளது. இதன்மூலம் வைத்தியசாலைக்கு முன்னரான சிகிச்சை நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்படுகின்றது.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன் 2016ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய சேவை , இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகும்.

இந்த சேவை 2018 ஜுலை மாதம் வடமாகாணத்திற்கும் ,ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணத்திற்கும் ,செப்டம்பர் மாதம் வடமத்திய மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1990 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் இதுவரை 6 இலட்சத்து 99ஆயிரத்து 979 அழைப்புக்கள் கிடைக்கப்பெற்று 1இலட்சத்து 15ஆயிரத்து 641 தடவைகள் அம்பியுலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 12.54 நிமிடங்களில் நோயாளர்களை அண்மித்து அவரச சிகிச்சை தேவைப்படும் 1 இலட்சத்து 4ஆயிரத்து 203 நோயார்களை இதுவைரயில் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Two terror suspects who maintained close ties with Zahran, arrested

Mohamed Dilsad

Delhi Capitals close in on IPL Final

Mohamed Dilsad

புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் கைது

Mohamed Dilsad

Leave a Comment