Trending News

20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

(UTV|NIGERIA)-நைஜீரியாவை சேர்ந்த 19 வயது இளைஞர் தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அகுலோ சாம் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், காதலுக்கு வயது ஒரு தடையில்லை. 19 வயதான இளைஞர் 39 வயதான பெண்ணை திருமணம் செய்துள்ளார். காதல் அழகானது என பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்களில் மணமகன் அரேபிய ஷேக் போன்ற உடையில் உள்ளார், மணமகளோ பிங்க் நிற உடையில் ஜொலிக்கிறார்.

இந்த தம்பதிகளின் பெயர் விபரம் தெரியாத நிலையில் அவர்களுக்கு எங்கு மற்றும் எப்போது திருமணம் நடைபெற்றது என்ற விபரமும் வெளியாகவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்கு நகர்வு

Mohamed Dilsad

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

Mohamed Dilsad

இன்று காலை பேருந்தொன்று கவிழ்ந்து விபத்து.

Mohamed Dilsad

Leave a Comment