Trending News

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியை கைது செய்வதாக குற்றப் புலனாய்வு தெரிவிப்பு

(UTV|COLOMBO)-இளைஞர்கள் 11பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு அமைய, இந்நாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றிற்கு இன்று(19) அறியப்படுத்தியுள்ளது.

அவரை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது என்றும், அதன்படி அவரை எதிர்வரும் நாட்களில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கவுள்ளதாகவும், குறித்த திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

JVP decides not to support any party to form a Government

Mohamed Dilsad

இந்திய சுற்றுலாத்துறைக்கு ஓமன் அரசு விருது

Mohamed Dilsad

US lawmaker says Sri Lanka was forced to surrender sovereignty

Mohamed Dilsad

Leave a Comment