Trending News

கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறும் ரங்கன ஹேரத்…

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் சிரேஸ்ட சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தமது கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் அவர் கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நொவம்பர் மாதம் 6 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Canned fish imports reduced by 16.2% in 2016

Mohamed Dilsad

මාලිමා මන්ත්‍රීලා කන විදිය ගැන දයාසිරි ජයසේකරගෙන් ප්‍රකාශයක්

Editor O

மூத்த பத்திரிகையாளர் எம்.கே. முபாரக் அலியின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!

Mohamed Dilsad

Leave a Comment