Trending News

நான்கு மாத காலத்திற்குள் இலத்திரனியல் சுகாதார அட்டைகள்

(UTV|COLOMBO)-இலங்கை பிரஜைகளின் தகவல்கள் கணனி மயப்படுத்தப்பட்டு உருவாக்கப்படும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் அடுத்து வரும் ஒன்பது மாத காலத்திற்குள் அனைத்து அரச வைத்தியசாலைகளும் கணனி மயப்படுத்தப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளிலுள்ள வைத்திய உபகரணங்களின் பொறிமுறைகள் அடுத்த வருட இறுதிக்குள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Dutch doctor faces trial in landmark euthanasia case

Mohamed Dilsad

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

Mohamed Dilsad

Rutherford to return to action in Glasgow

Mohamed Dilsad

Leave a Comment