Trending News

அடை மழை காரணமாக வீதி தாழிரக்கம்

(UTV|KANDY)-கண்டி, பழைய பேராதெனிய வீதியின் உயர் மகளீர் கல்லூரிக்கு முன்னால் உள்ள டீ.பீ தென்னகோன் வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்படும் பகுதியில் வீதி இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில நாட்களாக கண்டி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இவ்வாறு வீதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த வீதியில் உள்ள வீடுகள் சிலவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Minor parties demand Proportional Representation

Mohamed Dilsad

ஜயசுந்தர, லலித் ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Mohamed Dilsad

Weather today

Mohamed Dilsad

Leave a Comment