Trending News

சச்சினின் சாதனையை முறியடித்த கோஹ்லி

(UTV|INDIA)-மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது 60-வது சதத்தை நிறைவு செய்து, சச்சின் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.

இவரது குறித்த 60 சதங்களில், டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் அடங்கும்.

இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவு செய்த பட்டியலில் விராட் கோஹ்லி முதல் இடத்தை பிடித்தார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உதவி சாரதி ஆலேசாகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை

Mohamed Dilsad

Coalition air strike on Yemen’s Sanaa kills Houthi leaders

Mohamed Dilsad

Jennifer Lopez revives dress behind the invention of Google Images – [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment