Trending News

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV|COLOMBO)-ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கான வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு இலங்கை ஆசியர் சேவை சங்கம், ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

அதன் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் அந்த சங்கத்தினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஊடாக வழங்கப்படுகின்ற புலமைப் பரிசில் 15 ஆயிரம் மாணவர்கள் என்ற எண்ணிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Jaffna Uni. student found dead in hostel

Mohamed Dilsad

சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று…

Mohamed Dilsad

Rains expected in several areas today

Mohamed Dilsad

Leave a Comment