Trending News

போதைப்பொருள் ஒழிப்புக்கு மக்களிடம் இருந்து தகவல்களைப் பெற விசேட கருமபீடம்

(UTV|COLOMBO)-போதைப்பொருள் தடுப்பு முயற்சியின் ஒரு கட்டமாக மக்களின் தகவல்கள் அறியும் பிரத்தியேக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தொலைபேசி வாயிலாகவும், தொலைநகல் வாயிலாகவும் தகவல்களை அறிவிக்கலாம்.

இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 0113-024-820, 0113-024-840, 0113-024-850.
பெக்ஸ் இலக்கங்கள் 0112-430-912, 0112-472-757.

மின்னஞ்சல் மூலம் தகவல் அறிவிக்க விரும்புவோர் sand@police.lk என்ற முகவரி ஊடாக தகவல்களை அனுப்ப முடியும்.

முக்கியமான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் பெற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා ආර්ථිකය 2024 වසරේ පළමු කාර්තුව තුළ සියයට 5.3% ක ධනාත්මක වර්ධනයක්

Editor O

ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

Mohamed Dilsad

Leave a Comment