Trending News

இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO)-இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இடியுடன் கூடிய மழையுடனான வானிலையின் போது, மின்னல் தாக்கியதில் அம்பாறை – தமன்ன பிரதேசத்தில் 4 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நபரொருவர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையின் போது கடும் இடி மின்னல் தாக்கம் நிலவும் என்றும், இதன்போது அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Two underworld gang members shot dead in Kottawa

Mohamed Dilsad

Traffic Congestion Reported in Maradana

Mohamed Dilsad

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment