Trending News

புஞ்சி பொரள்ளையில் இருந்து மருதானை நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-புஞ்சி பொரள்ளையில் இருந்து மருதானை நோக்கிய வீதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளமை காரணமாகவே அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lankan accused of keeping a man captive and beating him to death in UK

Mohamed Dilsad

இந்தியாவில் அனுமதியின்றி 64 சதவீதம் நோய் எதிர்ப்பு மாத்திரை விற்பனை

Mohamed Dilsad

Brunei says it won’t enforce death penalty for gay sex

Mohamed Dilsad

Leave a Comment