Trending News

நாட்டின் பல பகுதிகளில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (25) பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பகுதியில் தற்போது பெய்துவரும் இடியுடன் கூடிய மழை இன்று மேலும் அதிகரிப்பதுடன் சில பகுதிகளில் 100 முதல் 150 மி.மீ மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

White van driver, victim reveals abductions [VIDEO]

Mohamed Dilsad

France beats Croatia in FIFA 2018 World Cup final

Mohamed Dilsad

NEWS HOUR | 2018.02.08

Mohamed Dilsad

Leave a Comment