Trending News

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு

(UTV|COLOMBO)-உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர் நாயகத்துக்கு திணைக்களத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்று (25) பகல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு முன்னால் ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்துள்ளனர்.

ஆணையாளர் நாயகம் பதவிக்கு மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டதாக உள்நாட்டு இறைவரிச் சேவை சங்கத்தின் செயலாளர் அஜித் புஷ்பகுமார கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SLHRC calls for Navy Commander’s report on journalist assault

Mohamed Dilsad

மதுவரித் திணைக்களத்தால் 754 பேர் கைது

Mohamed Dilsad

Man arrested in Dubai for killing a medical student

Mohamed Dilsad

Leave a Comment