Trending News

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி பணி நீக்கம்

(UTV|COLOMBO)-உடன் அமுலுக்கு வரும் வகையில் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சிறைச்சாலை கண்காணிப்பு கோபுரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த போது உரிய நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறியதன் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர், இது தொடர்பில் மேலும் நான்கு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Who Was Kim Jong-nam ? – [Images]

Mohamed Dilsad

ரணிலுக்கு மஹநாயக்க தேரர்கள் ஆசி

Mohamed Dilsad

Malinga roars back into form with seven-wicket haul

Mohamed Dilsad

Leave a Comment