Trending News

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு விஷேட மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனுமதிப் பத்திரம் இன்றி யானைகளை வேட்டையாடி தந்தங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Person held for possessing counterfeit money

Mohamed Dilsad

ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்?

Mohamed Dilsad

உயிருக்கு போராடிய எலியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Mohamed Dilsad

Leave a Comment