Trending News

அரச வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நால்வர் கைது

(UTV|COLOMBO)-கடந்த 26ம் திகதி மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கல்கிஸ்ஸ் விஷேட பொலிஸ் குழு நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 வயதுடைய டிலான் லலிந்த சந்தருவன் என்ற பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், சம்பத் இந்திக குமார என்ற பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மற்றும் செல்வராஜா பிருபுமூர்த்து என்ற பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வங்கியின் சிசிடிவி கெமரா கட்டமைப்பை களனி கங்கையில் வீசுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் சமிந்த சம்பத் குமார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Mercedes send Lewis Hamilton’s Formula One car to cancer-stricken boy

Mohamed Dilsad

குழந்தை பெற்ற அடுத்த அரை மணிநேரத்தில் தாய் செய்த காரியம்…

Mohamed Dilsad

වත්මන් ජනාධිපතිවරයා ජනතාවට බොරු කියන, රටටම විහිලු සපයන්නෙක් වෙලා – සජිත් ප්‍රේමදාස

Editor O

Leave a Comment